ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். சற்று முன்னர் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பு ஒன்றிலேயே சபாநாயகர் இதனை கூறியுள்ளார். (ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் எனக்கு கிடைத்தது....
பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என நேற்று கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு சபாநாயகர் மஹித்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினத்திற்குள் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பவுள்ளதாக சபாநாயகருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். எனவே அமைதியை கடைபிடிக்குமாறு சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கான தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை 19 மற்றும் 20...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார். இந்த நிலையில், குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவைகள் எனவும், ஏனைய சில...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுகாதார பிரிவினரால் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என சபாநாயகர் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும் சபாநாயகர் இன்றைய...