Connect with us

உள்நாட்டு செய்தி

பதில் ஜனாதிபதியான பிரதமர்

Published

on

பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.