காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்தின் ஷாம் எல் ஷேக் நகருக்கு பயணித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி போரட் பாகோர் அவர்களுக்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்று...
அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டங்களுக்கு அரச, தனியார் பிரிவுகள் உள்ளடங்கலாக மக்களின் ஒத்துழைப்பு அவசியம்
சர்வக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எழுத்து மூல கடிதத்தை ஜனாதிபதி தயார் செய்து வருவதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுப்பட்ட பிரதமர் இதனை கூறியுள்ளார். மக்களின் நலனுக்காக சட்டம்...
பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாட்டின் பொருளாதார சவால்களை சமாளிக்க அமெரிக்கா எந்த வழிகளில் ஆதரவை...
ஜனநாயக ரீதியில் போராட்டங்களுக்கு தீர்வு வழங்க எதிர்பார்பதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் அபேராம விகாரையில் சமய வழிப்பாடுகளில் ஈடுப்பட்ட பிரதமர் இதனை கூறியுள்ளார்.
இத்தாலியில் பிரதமரின் இராஜினாமாவை நிராகரித்தார் ஜனாதிபதிஇத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லா நிராகரித்துள்ளார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த வருடம் ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார்....
நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டுமானால் பிரதமர் பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். ஆகவே ரணில் பதவி விலகுவதே தற்போதைய...
நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். “போராட்டக்காரர்கள் பாசிசத்தை நாடுவதாக குற்றங்சாட்டியுள்ள அவர், இந்த...
பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில்...