Connect with us

உள்நாட்டு செய்தி

முல்லைத்தீவில் விபத்து

Published

on

முல்லைத்தீவு – வவுனிக்குளத்துக்குள் இன்று (19) மாலை கெப் வாகனம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மகேந்திரா ரக வாகனமே இவ்வாறு விபததுக்குள்ளாகியுள்ளது.