Connect with us

உள்நாட்டு செய்தி

தீர்மானமிக்க கலந்துரையாடல்

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நேற்று (05) பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது .

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி.தயாசிறி ஜயசேகர, கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், தாம் தொடர்ந்தும் சுயாதீனமாக பாராளுமன்றத்தில் செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.