Connect with us

உள்நாட்டு செய்தி

ரணில் விக்கிரசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் எண்ணம் இல்லை

Published

on

ரணில் விக்கிரசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் எண்ணம் இல்லை என அமைச்சர் ரோஹித்த அபே குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.