உள்நாட்டு செய்தி
இந்தியா மீண்டும் உறுதி

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு எதிர்காலத்திலும் நிதியுதவி வழங்குவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடதக்கது.