Connect with us

உள்நாட்டு செய்தி

வரவுச் செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றம்

Published

on

2021 ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவுச் செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் கிடைத்துள்ளன.