Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,375 ஆக உயர்ந்துள்ளது.

சற்று முன்னர் மேலும் 300 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமையவே மேற்படி எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.