Sports4 years ago
செனகல் காற்பந்தாட்ட அணிக்கு கிடைத்த கௌரவம்
ஆப்பிரிக்க காற்பந்து கிண்ணத்தை செனகல் முதல் முறையாக வென்றுள்ள நிலையில், வெற்றியை கொண்டாடும் வகையில் அங்கு தேசிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. செனகல் ஜனாதிபதி மேக்கி சால் இதனை அறிவித்துள்ளார். 33 ஆவது ஆப்பிரிக்க கிண்ண போட்டிகள்...