அரசாங்கத்தை விமர்சிக்காமல் தேவைப்பட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கொள்கைகளை நடைமுறைப்படுத்தவே மக்கள் வாக்களித்ததாக தெரிவித்தார்.