Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது

Published

on

இன்று மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே மின்சார துண்டிப்பு காரணமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொழில்நுட்பக் கோளாறு சீர்த்திருத்தப்பட்டுள்ளதால் இன்று முன்னர் அறிவிக்கப்பட்ட மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

வலய ரீதியாக இன்று (12) மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில், சுமார் ஒரு மணிநேரத்திற்கு மின் வெட்டு அமுலாக்கும் எனவும் முன்னர் மின்சக்தி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *