மலையகத்தில் போதைப்பொருள் பாவனை ஒழிக்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பதுளை வேவஸ்ஸ தோட்ட பகுதியில் அண்மையில் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இன்று (25)...
தேவைக்கேற்ப எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் இன்றும் (25) நாளையும் (26) மின்வெட்டு அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்று (24) பிற்பகல் 100 மெற்றிக் தொன் எரிபொருள் கிடைக்கப்பெற்றதன்...
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரன்டன் டெய்லர் சூதாட்ட சர்சையில் சிக்கியுள்ளார். இதனால் அவருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அவருக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் தரகர்...
பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறை ஒன்றை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 கோடியே 47 லட்சத்து 14 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 74 லட்சத்து 63 ஆயிரத்து 461 பேர் சிகிச்சை...
இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனை குழுவிலிருந்து ரொஷான் மஹானாம இராஜினாமா செய்துள்ளார். தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இராஜினாமா செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் விநியோக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க...
இன்று நாட்டில் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்தாது இருக்க தீர்மானித்து இருப்பதாக மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய...
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இன்று (24) இரவு மற்றும் நாளை (25) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 05.45 மணி...