Connect with us

உள்நாட்டு செய்தி

UNPயின் தேசியப் பட்டியல் உறுப்பினராகும் ரணில்

Published

on

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க கட்சி செயற்குழு தீர்மானித்துள்ளது.

கட்சி செயற்குழு கூட்டம் இன்று (31) நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.