உள்நாட்டு செய்தி
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி, மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, இன்றும்(09) நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் A,B,C,D,E,F,G,H,I மற்றும் J ஆகிய வலயங்களில் இன்று(09) காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.