உலகம்
கோடையில் ஒரு உருமாறிய கொரோனா அலை வரலாம்?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 52 லட்சத்து 11 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 91 லட்சத்து 27 ஆயிரத்து 250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 கோடியே 98 லட்சத்து 16 ஆயிரத்து 173 பேர் குணமடைந்துள்ளனர்.
எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 68 ஆயிரத்து 106 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை கோடையில் டெல்டா அல்லது வேறொரு உருமாறிய கொரோனா அலை வரலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.