உள்நாட்டு செய்தி
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 27 லட்சத்து 83 ஆயிரத்து 902 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49 கோடியே 27 லட்சத்து 84 ஆயிரத்து 166 பேர் குணமடைந்துள்ளனர்.
எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 89ஆயிரத்து 402பேர் உயிரிழந்து உள்ளனர்.
Continue Reading