Connect with us

உள்நாட்டு செய்தி

பிரதமர் மக்களுக்கு விசேட உரை

Published

on

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.