உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதியை விடுவிப்பது தொடர்பில் நிதி அமைச்சிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை...
பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) பாராட்டியுள்ளது. ஜனாதிபதியின் இந்த அர்ப்பணிப்பு, இலங்கையில் பாலியல் மற்றும்...
தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா நிலையில் இருந்து வரும் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களின் (முன்பள்ளி) உத்தியோகபூர்வ பதிவுகள் இயல்பாகவே செயலிழக்கும் நிலையை அடைவதாக தெரிவித்துள்ள கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார்,...
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்குகளை கொள்வனவு செய்யவேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனை மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.கொழும்பு துறைமுகத்துக்கு வந்த திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல்...
2023 ஆம் ஆண்டுக்கான LPL போட்டியை ஜூலை 31-ம் திகதி முதல் ஆகஸ்ட் 22-ம் திகதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் 5 அணிகள் பங்குபற்றும் ஒவ்வொரு...
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொருள் வகைகளும் லீட்டர் ஒன்றுக்கு 120 ரூபா வரையில் குறைக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமான ஐக்கிய தொழிற்சங்க ஒன்றியத்தின் பேச்சாளர் ஆனந்த பாலித இந்த...
பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று, பசுமைப்...
அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் 3 மாணவர்களையும், 3 பெரியவர்களையும் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும்...
29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமானது. திம்பிரிகசாய...
வரிச்சுமை குறைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கொழும்பில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (27) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.அத்துடன், ருஹுணு பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது...