கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று (27) பிற்பகல் மலசலகூட குழியில் விழுந்து இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலசலகூட அமைப்பை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர். இதில்,...
பல்கலைக்கழக ஆசிரியர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திடம் இருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் ஷியாம...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய முடியாது என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி...
2023 LPL போட்டியை ஜூலை 31 முதல் ஓகஸ்ட் 22 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. 5 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் தலா 20 வீரர்கள் உள்ளடக்கப்படுவார்கள்...
டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தலொன்று நடத்தப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அபயராம விகாரையில் இன்று(27) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பும் போது, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்திற்கமைய சிவில்...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பாதிப்பு நேற்று முன்தினம் 1,249 ஆக இருந்த நிலையில் நேற்று 1,590 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான...
2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி பாகிஸ்தானில் நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பாகிஸ்தானில் நடத்தாமல் இருப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி சாதனை வெற்றியை பதிவு செய்தது. ரி20 போட்டியொன்றில் அதிகூடிய ஓட்டங்களை துரத்தி வெற்றிப் பெற்று தென்னாபிரிக்கா அணி இந்த...
இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார். மேற்படி, 25 வருடகால புதிய...