உள்நாட்டு செய்தி
வசந்த முதலிகே கைது
அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே கறுவாத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதே சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்
Continue Reading