நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கொஸ்லாந்தை, டயகம மற்றும் சுன்னாகம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சத்திய மூர்த்தி சிறிவிந்த் (21), வடிவேல் ஆனந்த குமார் (23) மற்றும் ஜெயதீஸ்வரன்...
அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து இரு வகையான அஸ்பிரின் மருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய, மருத்துவ வழங்கல் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அரசாங்க...
உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் ரத்தாகி, பல நாடுகளுக்கு உணவு நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு திடீரென்று தடை விதித்துள்ளது.140 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதிஇருப்பினும் குறிப்பிட்ட நாடுகளுக்கு இந்த ஏற்றுமதி தடையில் இருந்து...
இணையவழி விண்ணப்ப முறைமையின் மூலம் சுமார் 35 ஆயிரம் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், இதுவரை 3 ஆயிரத்து 700 கடவுச்சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய...
அரசாங்கத்திடம் தற்போது போதிய எரிபொருள் கையிருப்பு இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இன்று (23) காலை 8.30 மணி நிலவரப்படி அரசாங்கத்திடம் 133,936 மெற்றிக் தொன் டீசலும் 6,192 மெற்றிக் தொன் சுப்பர்...
2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மரக்கறி விதைகள் இறக்குமதியை 100 வீதத்தால் நிறுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு தேவையான மரக்கறி விதைகளின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தை விவசாய திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக...
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடமைப்புத் தொகுதியிலுள்ள உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு முன்பாக வித்தியாசமாகவும் சந்தேகத்திற்கிடமான முறையிலும் நடந்துகொண்டதாகக் கூறப்படும் நபர் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உறுப்பினர்கள் காலை வீட்டில் இருந்து வெளியே வந்த...
உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதற்கு அமைய அனைத்து கடன் வட்டி விகிதங்களையும் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதில்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது...
கம்போடியாவில் நடைபெறும் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச பிரதிநிதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படவுள்ளார்.நாளைய தினம் இந்த நடவடிக்கைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்துகொள்ளவுள்ளார். சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு கம்போடியாவிற்கு நேற்று பயணித்த முன்னாள்...