இந்திய அரசாங்கம் வெங்காயத்துக்கு 40 சதவீத ஏற்றுமதி வரியை விதித்ததன் காரணமாகவே இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை 200 முதல் 220 ரூபாய்...
தற்போது கையிருப்பில் உள்ள நெல் மற்றும் அரிசி அடுத்த பெரும் போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.வரட்சி காரணமாக ஒரு...
நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கலிகை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து, பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (20.08.2023) அதிகாலை...
கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் விபத்துக்குள்ளான தம்பதி திருமணம் செய்து இரண்டு வாரங்கள் என தெரியவந்துள்ளது. கோர விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏ9 வீதியில் செம்மணி வளைவிற்கு அருகாமையில் மோட்டார்...
வறட்சியான காலநிலையினால் கால்நடைகளின் இறைச்சியை உண்பதில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக காட்டு பகுதிகளில் இருந்து உணவு மற்றும் நீர்நிலைகளை தேடி...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஆகியோர் யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்துள்ளனர்.யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான பயணச்சீட்டுகளை இணையம் மூலம் பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளார். இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினரை சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார். சிங்கபூருக்கான விஜயத்தின் போது அந்த நாட்டு ஜனாதிபதி...
நல்லூர் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு சுற்றுவீதிப்பகுதியில் இன்று காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நாளைய தினம் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று முதல் எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி...
நாட்டில் இயங்கிவரும் முறைசாரா முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்து சேவையினால் சில முச்சக்கரவண்டி சாரதிகள் பயணிகளிடம் அநியாயமாக பணம் அறவிடுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை...
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி, விவேகானந்தநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் தேனுஜன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.கல்விப் பொதுச்...