இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை,எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இருந்து நீக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தசுன் ஷானக்க இன்று (20) காலை இலங்கை கிரிக்கெட்...
லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த விலை குறைப்பு...
நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டு நேரப்படி காலை 9.20 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்தின் பல பகுதிகளில்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஒரு புலிப் பயங்கரவாதி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,கஜேந்திரன்...
அமெரிக்கா தனது எப்.35 பி என்ற அதி நவீன தாக்குதல் போர் விமானத்தை காணவில்லை என்று அறிவித்துள்ளது.உலகின் மிகப்பெரிய விமானப்படையான அமெரிக்காவின் 80 மில்லியன் டொலர் மதிப்புடைய விமானமே இவ்வாறு திடீரென காணாமல்போயுள்ளது.கொழும்பில் ஏற்பட்ட அனர்த்தம்:...
எக்ஸ் (முன்பு டுவிட்டர்) சமூக வலைதளத்தில் பயனார்களிடத்தில் சிறிய அளவிலான மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எக்ஸ் தளத்தில் பாட்களின் (Bot) இயக்கத்தை...
சமூக ஊடகங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்துவந்த, பௌத்த பிக்கு ஒருவரை சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சமூக...
இந்த வருடம் இதுவரை 63,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார். கடும் மழை காரணமாக நாளொன்றுக்கு சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகத்...
அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக 75 லட்சம் ரூபா பணத்தை செலுத்தி ஏமாற்றமடைந்த ஆசிரியர். யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விளம்பரங்கள் மூலமாக அவுஸ்திரேலியா...
கோவிட் -19 தொற்றுநோய் பரவுவது தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் தவறான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், குறிப்பிட்ட இளைஞருக்கு...