முக்கிய செய்தி
விறகு சேகரிக்கச் சென்றவர் யானை தாக்கி பலி !
திருகோணமலை – குச்சவௌி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லம்பத்துவ வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திரியாய பகுதியை சேர்ந்த 56 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.கல்லம்பத்துவ வனப்பகுதிக்கு விறகு சேகரிக்கச்சென்றிருந்த போது குறித்த நபர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Continue Reading