உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு இதுவரை 1,570 பேரிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளது. அதில் 436 பேரிடம் ஆணைக்குழு அதிகாரிகள் சாட்சிகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய (22) தொற்றாளர்கள் – 428மொத்த தொற்றாளர்கள் – 38,059மொத்த உயிரிழப்பு – 183திவுலப்பிட்டிய, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 34,381குணமடைந்தோர் – 29,300சிகிச்சையில் – 8,576
உலகில் கொரோனாவால் 7 கோடியே 82 இலட்சத்து 43 ஆயிரத்து 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 இலட்சத்து 20 ஆயிரத்து 824 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே 49 லட்சத்து 48 ஆயிரத்து 656...
இங்கிலாந்தில் பரவிவரும் புதியவகை வைரஸ நாட்டுக்குள் பரவாமல் கட்டுப்படுத்துவத அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் ஆய்வு பிரிவின் தலைவர் சுதத் சமரவீர கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இதனை கூறினார். இதேவேளை நேற்று...
உயிரிழந்தவர்களின் விபரம் தங்கொட்டுவ பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவன் கொழும்பு 7 இல் வசித்த 72 வயதான பெண் மொத்த எண்ணிக்கை 183 அரசாங்க தகவல் திணைக்களம்
பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் நேற்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால்,...
சற்று முன் 260 பேர் கொவிட் 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 37,891 ஆக உயர்வடைந்துள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இவர்களில் சிறைச்சாலை...
இன்று நள்ளிரவு முதல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து விமானங்களுக்குள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொவிட் 19 தொற்றின் புதிய அலை வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது....
பண்டிகை காலத்தில் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தவோ பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ தீர்மானம் இல்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். ‘தற்போதைய நிலையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த அவசியம் இல்லை. எனினும் தேவையேற்படின்...
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்பு பைசர் மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு மருந்து உட்செலுத்தப்பட்டுள்ளதாது.