Connect with us

Sports

மேற்கிந்திய தீவுகளை சந்திக்கும் இலங்கை அணிக்கு புதிய வேகப்பந்து பயிற்ச்சியாளர்

Published

on

இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்று விப்பாளராக முன்னாள் வீரர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிகெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கு வேகப்பந்து பயிற்சியாளராக மாத்திரம் செயற்படவுள்ளார்.