அம்மை உமையவளுக்கு நவராத்திரி. அப்பன் சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். அம்பிகைக்கு நவராத்திரி… ஆலகாலவிஷம் உண்ட ஈசனுக்கு ஒரே ராத்திரி… அதுவே சிவராத்திரி என்பார்கள். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற சிவராத்திரி மகா சிவராத்திரி...
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை நேரப்படி நேற்றிரவு (10) நோத் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது...
இலங்கைக்கு பத்து பில்லியன் யுவானை (1.5 பில்லியன் அமெரிக்க டொலரை ) கடனாக வழங்க சீனா அனுமதியளித்துள்ளதாக நிதி மூலதன சந்தை அரசதொழில் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இக்கடன் தொகையை...
சுவிட்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா உள்ளிட்ட ஆடைகள் அணியத் தடை விதிக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இவ்வாறான ஆடைகளுக்கு தடை விதிக்கும் சுவிட்சர்லாந்து சட்டத்துக்கு அந்நாட்டு...
இந்து கலைக்களஞ்சியம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வெளியிடப்பட்டது. மஹா சிவராத்திரி தினத்திற்கு இணைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இதனை தொகுத்துள்ளது. இந்து கலைக் களஞ்சியத்தை தொகுக்கும் பணிகள் 1988 ம் ஆண்டு...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமிமலை, ஓல்டன் தோட்ட தொழிலாளர்களை இன்று (10) பிணையில் செல்வதற்கு அட்டன் மாவட்ட நீதிமன்றத்தின் நீதவான் அனுமதி வழங்கினார். ஓல்டன் தோட்ட முகாமைத்துவத்துக்கும், தொழிலாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகலையடுத்து, 8 தொழிலாளர்கள் பொலிஸாரால் கைது...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பை வெளியிட்டுள்ளனர். தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிற்சங்கங்கள்,...
இந்திய கடற்பரப்பில் படகுடன் 2 இலங்கையர்கள் தமிழக கடலோர காவல் குழும பொலிஸாரினால் இன்று (10) கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து கடத்தல் பொருட்களுடன் வந்தனரா என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்ய நீதிமன்றம்...
காணி அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு...