பங்களாதேஷில் உள்ள தொழிற்சாலையில் நேற்று (08) ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள ரூப்கஞ்சில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று பிற்பகலில் தீ விபத்து...
இந்த வருட லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜூலை, ஒகஸ்ட் மாதங்களில் LPL போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்படி நவம்பர் 19 முதல் டிசம்பர்...
கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5...
தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். எனினும் எதிர்வரும் இந்திய அணியுடனான தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என...
கொழும்பின் சில பகுதிகளில் நாளை 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை (10) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை (11) 6 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 01, 02,...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்துநிலை உடைய கர்ப்பிணித் தாய்மார்கள், 35 வயதிற்கு...
டோக்கியோவிற்கு அவசரகால நிலையை ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இதன்படி வெளிநாட்டு பார்வையாளர்கள் போட்டியை காண தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை...
பொது மக்களின் அவசியங்களுக்கே அரசாங்கமும் தானும் முன்னுரிமை வழங்குவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (08) தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனக்கு...
ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பு தரப்பினர் சுற்றிவளைத்து, 4 பேரை சுட்டுக்கொன்றுள்ளதுடன் 2 பேரை கைது செய்துள்ளனர். நேற்று (07) ஹெய்ட்டி அதிபர் ஜோவனெல் மொய்ஸ் (53) அடையாளம் தெரியோதோரால்...