உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.53 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.97 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40.08 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
எதிர்வரும் நாட்களில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பேக்கரி உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக அந்த சங்கம்...
13ம் திருத்தம், 16ம் திருத்தம், தோட்ட வீடமைப்பு, தொழிலாளர் சம்பளம், சீனா ஆகிய விவகாரங்கள் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு, இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், வேலுகுமார்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஸவை நியமிப்பதற்காக அவரது பெயர் அடங்கிய ஆவணம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த...
பிரிட்டனில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டப் பிறகு, பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக இருக்காது என்று அந்த நாட்டு வீட்டு வசதித் துறை அமைச்சா் ராபா்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்...
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒரு நாள் அணியின் 3 வீரர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுதியாகியுள்ள Cricinfo ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. 4 அணி முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றாளர்கள் அனைவரும்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தமது இராஜினமா கடிதத்தை நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு நுழைவதற்காக அவர் இவ்வாறு தனது...
வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் பின்பகுதியில் இருந்து இன்று (06) காலை 8.00 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட...
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைவாக முன்னெடுத்தால் எதிர்வரும் செப்டேம்பர் மாத அளவில் நாட்டை முற்றாக திறக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற 99 ஆவது சர்வதேச கூட்டுறவு தின...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.49 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.92 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...