Connect with us

உலகம்

உலக கொரோனா பாதிப்பு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 27 லட்சத்து 63 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 77 இலட்சத்து 85 ஆயிரத்து 761 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22 கோடியே 41 ஆயிரத்து 147 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 49 லட்சத்து 36 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர்.