Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 18 கொவிட் மரணங்கள்

Published

on

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (18) உயிரிழந்தவர்கள்.

இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 493,314 ஆக அதிகரித்துள்ளது.