Connect with us

Sports

மைக்கல் சிலேட்டர் கைது

Published

on

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கல் சிலேட்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குடும்ப வன்முறை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

51 வயதான சிலேட்டர் 1993 முதல் 2001 வரை அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார்.