இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேரு எரிமலை வெடிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 100 பேர் காயமடைந்துள்ளனர். அந்த பகுதியில் இருந்து 900 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 3,676 மீட்டர் உயரம் கொண்ட இந்த...
மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் நாடுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட அனைத்து நாடுகளுக்கு இடையிலும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு அவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நேற்று...
டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான...
பாகிஸ்தானில் இலங்கை பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கவலை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் பிரதமர் தமது கவலையை தெரிவித்துள்ளார். கொலைச் செய்யப்பட்ட இலங்கையருக்கு...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.57 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,57,00,030 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை...
லங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் LPL போட்டிகள் டிசம்பர் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. தோடரில் கொழும்பு ஸ்டார்ஸ், தம்புள்ள ஜயண்ட்ஸ்,...
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியை நிலைநாட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை இலங்கை பாராட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்தார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி...
மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் புதிய உலக சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 47.5...
இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஸா அறிவித்துள்ளார். 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 T20 போட்டிகள் இந்த தொடரில் இடம்பெறயிருந்தன. இந்த நிலையில் ஒமைக்ரோன் கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக...