இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் இன்றாகும். போட்டியில் தமது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்...
நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுஅறிவித்தல் வரை இவ்வாறு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தி உள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எரிவாயு வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 கோடியே 43 லட்சத்து 99 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 இலட்சத்து 11 ஆயிரத்து 466 பேர் சிகிச்சை...
அரசியல் எதிர்காலத்தை அடகு வைத்து கடினமான தீர்மானங்களை எடுக்கும் யுகத்தை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கு எசிதிசி காப்புறுதி பத்திரத்தை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய...
T10 கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சாளராக இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க மாறியுள்ளார். அபுதாபியில் நடைபெற்று வரும் T10 லீக் போட்டியில் நேற்று இடம்பெற்ற பங்களா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 ஓட்டங்களுக்கு...
எரிவாயு வெடிப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை குழு, சம்பவங்கள் பதிவாகிய வீடுகளுக்குச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் எரிவாயு தொடர்பான வெடிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக...
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இனங்கள், மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. இதன் போது தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில்...
நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து வெளியிடப்பட்டது. முதலில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அவர்களினால் நினைவு...
பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக்கிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து பேசியுள்ளனர். இதன்போது தமிழ் பேசும் மக்கள் மற்றும் சிறுபான்மையினரின்...