அட்டன், சலங்கந்தை பகுதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியைவிட்டு 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இன்று (08.01.2022) காலை 8.30 மணியளவில், சலங்கந்தை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் வைத்து...
இன்று (08) நாட்டில் மின்சாரம் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
2021 உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான பரிசோதகர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி மூலமான விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான doenets.lk யில் பிரவேசித்து அல்லது doe...
கஸகஸ்தானில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மீது எந்த வித எச்சரிக்கையும் இன்றி துப்பாக்கி பிரயோகம் நடத்துமாறு அந்த நாட்டு ஜனாதிபதி ஜோமார்ட் உத்தரவிட்டுள்ளார். இதனால், போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப்படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதனால் தற்போது...
தனுஷ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது. குறித்த 3 வீரர்களுக்கும் தலா 10 மில்லியன் ரூபா அபாராதமும், 1 வருட காலம் சர்வதேச...
“இந்திய பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டு செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எனவே எமது பங்களிப்பு வடகிழக்கு தமிழ் கட்சிகளின் சுதந்திர...
ஒரு வீரருக்கு எந்தவொரு வாய்ப்பும், சூழ்நிலையும் எளிதில் கிடைக்காது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூர்ய தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட்டை எச்சந்தர்ப்பத்திலும் கைவிட வேண்டாம்...
யாழ்ப்பாண நகர எல்லைக்குள் ´எனோபீலிஸ் டிபென்ஸி´ எனப்படுகின்ற புதிய வகை மலேரியா நுளம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது மிகவும் அனர்த்த நிலை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஏ....
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்றைய தினமும் (07) இடைக்கிடையில் மின்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் ஒன்று பழுதடைந்துள்ளதாலும் மற்றும் அதிக மின்சார தேவையினாலும்...
வடமாகாண ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் எனவும் இதனை என்னால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நிரூபிக்க முடியும் எனவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தன்னுடன்...