ஒரு மில்லியன் உக்ரைனியர்கள் நாட்டை விட்டு வௌியேறி அயல் நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) அறிவித்துள்ளது. கடந்த ஏழு நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உக்ரைனை விட்டு வௌியேறியதை கண்ணுற்றதாக ஐக்கிய நாடுகளின்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44.05 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 44,05,53,009 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37,29,87,959 பேர்...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றும் நாடு முழுவதும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6.00 மணி...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட்டை கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஜெனீவாவில் சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடருக்கு மத்தியில் இந்த சந்திப்பு...
நாளை (03) நாடளாவிய ரீதியில் 7 1/2 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, அனைத்து பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்...
விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி பஞ்சாப் கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது இந்த போட்டியை காண முதலில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது இப்போட்டியை காண...
உக்ரைன் தாக்குதலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான போரில், ஜனநாயகம் தற்போது உயர்ந்து வருகிறது” என்று அவர் கூறினார்.
இந்நாட்டில் காணி இல்லாத மக்களுக்கு, அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் காணிகளின் உரித்துரிமையைப் பெற்றுக் கொடுப்பதாக, எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் உறுதியளித்திருந்தோம். அதன்படி, மகாவலி பிரதேச வலயக் காணிகளை வழங்கத் தீர்மானித்தாக ஜனாதிபதி கோட்டாபய...
நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும், மக்களுக்கும் உறுதியளித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, மின்...
உக்ரைன் மற்றும் ரஸ்ய நாடுகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. இந்த பேச்சுவார்த்தை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்திருந்தமை குறிப்பிடதக்கது. இந்த...