பேருந்து கட்டண உயர்வு இன்று (05) முதல் அமலுக்கு வருகிறது. புதிய கட்டணத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அறிவித்தது. 14 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச பஸ் கட்டணம் இன்று முதல் 17 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது....
இலங்கை கிரிக்கெட் அணியின் பதில் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் சிம்பாப்வே அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி...
வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபையை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் அலரி மாளிகையில் இன்று (04) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த...
கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொரள்ள பகுதியில் வைத்து கடுவலை பொலிஸாரினால் அவர் இன்று...
குற்றவாளிகளை கைது செய்து குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிசாரின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10.30...
மாகாண சபை தேர்தலை ஒத்திப்போட காரணமாக இருந்தவர் எம்.ஏ. சுமந்திரன் எனவும் அவர் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் உண்மையை சொல்ல தான் தயங்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்துள்ளார். அம்பாறை...
தன்மை பதவி விலக்கியமையானது, தனது எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு அது ஆசீர்வாதம் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார். இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர்...
வாரியபொல பிரதேச சபை தலைவர் திலகரட்ன பண்டார அவருடைய பதவியில் இருந்து வடமேல் மாகாண ஆளுநரால் நீக்கப்பட்டுள்ளார். அவர் மீதான பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக வடமேல் மாகாண ஆளுனர்...
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சு பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த...
இலங்கை தொழிலாளர்களுக்கு தற்போதுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் இவ்வருடம் பல புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் புதிய தொழில் வாய்ப்புகளும் இதில்...