நாளை (10) முதல் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிக்கின்றது. பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட்ட பொது நடைபாதை மற்றும் இலகுரக படகு முற்றம் இன்று (09) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங்...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி (Murree) மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் முர்ரி மலைப்பிரதேசம், குளிர்காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள்...
பெருந்தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் 7 பேர்ச்சஸ் காணிஏப்ரல் மாதத்திற்கு முன்னர் பெருந்தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற றிகழ்வொன்றின்...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று (09) ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் குழுவினர் அடங்கிய விசேட...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30.59 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 30,59,92,785 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,89,49,730 பேர்...
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிறுக் கிழமை) முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த் வருகிறது.நேற்றைய தினம் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே நேரம்...
அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் எதிர்வரும் சிம்பாபே அணியுடனான தொடரை தவறவிடலாம் என கூறப்படுகின்றது. இதேவேளை வனிந்து ஹசரங்க உபாதையடைந்துள்ளதாலும் அவர் விளையாடுவதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை வனிந்து ஹசரங்கவும் காயமடைந்துள்ளதாக...
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தனுஷ்க...
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 3,071 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 121 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.