இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் மார்ச் 28 முதல் 30 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவுள்ளது....
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,93,16,766 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41,39,29,211 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,92,49,541 பேர் சிகிச்சை பெற்று...
IPL கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லங்கா IOC நிறுவனத்தினால் பெற்றோலின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன, இதன் படி 49 ரூபாவினால் அனைத்து அனைத்து வகை பெற்றோலின் விலைகளும் அதிகரிக்கப்படுவதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது, ஒக்டேன்...
10 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கைதிகள் விடுதலை உள்ளிட்ட 4 முக்கிய விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த பேச்சுவாரத்தையின் பின்னர் அடுத்து ஊடகங்களுக்கு...
டீசல் உள்ளிட்ட எரிப்பொருளை உரிய முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (25) நவரெலியா பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர். நுவரெலியா சாந்திபுர, மிபிலியான, ஹாவா எலிய, பொரலாந்த, ராகல,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரொன்று எதிர்வரும் ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் இடம்பெறவுள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய 3 T20 போட்டிகள்,...
அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை இல்லாததால் நீர்மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்....