பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசிகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்துப் பரீட்சைகளையும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மரண தண்டணை விதிக்கப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர்...
முன்னாள் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் சேன் வோர்னின் (shane warne) இறுதி கிரிகைகள் நேற்று (30) புகழ்பெற்ற எம்.சி.ஜி. மைதானத்தில் இடம்பெற்றுள்ளன. 2 மணித்தியாலங்கள் நடந்த இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மொரிசன்,...
தற்போது நிலவுகின்ற உலகளாவிய நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களை வளப்படுத்துவதற்கும் சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்தார். சவால்கள் இருந்தபோதிலும்,...
எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, இயன்றளவு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC) என்பது ஜனநாயக்க மிக்க அமைப்பாகும். எனவே, தனிநபர் முடிவுகளுக்கு அப்பால் கட்சியாக கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்....
உலகளவில் ஒரு வாரத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 45 ஆயிரம் பேர் தொற்றால் இறந்துள்ளனர். இது மார்ச் மாதம் 21-ந் தி முதல் 27 ஆம் திகதி வரையிலான நிலவரம் ஆகும்....
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபகஸவுக்கும் இடையில் நேற்று (28) மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கை – இந்திய ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 68 பேரை விடுவிக்க தகுந்த...
பிரதமர் பதவியை ஏற்குமாறு தனக்கு இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனக்கு பிரதமராக பதவியேற்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.