பிரபல பயண இதழான “Wanderlust” வாசகர்களின் வாக்கெடுப்பின் மூலம் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.புகழ்பெற்ற Wanderlust Readers Travel Awards சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது.சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கவர்ச்சிகரமான மற்றும் மாறுபட்ட...
றாகம பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் ஒருவர் நேற்று (7) பிற்பகல் 150,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். றாகம, மட்டுமாகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த...
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இவ்விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது....
மடகல்ல – மஹவ வீதியில் கொன்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது.கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று...
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி...
புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நற்பிட்டிமுனையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட (வயது 28) என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (06) மாலை பாடசாலையில் அவர் தங்கியிருந்த அறையில் இருந்தே...
திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பேச்சாளரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்யை தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (07) மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 288.40 ரூபாவாகவும், 297.48 ரூபாவாக குறைந்துள்ளது....
புதிய அரசாங்கம் கோதுமை மா, பட்டர் போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்,வரும் பண்டிகைக் காலத்தில் கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ கோதுமை...
பீர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பீர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பச்சை அரிசி நாட்டரிசி பெறப்பட்டதன்...