பாராளுமன்றத்தின் முதல் நாள் புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள், நவம்பர் 21 ஆம் திகதி என பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. 10ஆவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி...
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.25 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ...
பொதுத்தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் காரணமாகவும், 15 ஆம் திகதி பௌர்னமி தினத்தை முன்னிட்டும் மதுபானசாலைகளை...
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2580 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 232 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சந்தையில் குறிப்பிட்ட சில வகை அரிசிகளின் தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாக அரிசி விற்பனை சுமார் 50% வரை குறைந்துள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த சில வாரங்களாக சந்தையில்...
பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பெண் ஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார். ஹிக்கடுவ, அமரசேன மாவத்தையில் நேற்று முன்தினம் (09) மாலை காலி திசையிலிருந்து அளுத்கம திசை நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த பெண் மோதி...
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் வியாழக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர், வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த...
அம்பலாங்கொட ஊராவத்தையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் (ஆண் மற்றும் பெண்) மீதே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மற்றொரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக...
எதிர்வரும் திங்கட்கிழமை (11) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை...
பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, அரச பல்கலைக்கழகங்களின் கீழ்...