தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மற்றும் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக...
யாழ்.உரும்பிராய் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் கடமையில் இருந்த 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் வட்டுக்கோட்டையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
முட்டை ஒன்றின் விலை 60 ரூபா தொடக்கம் 65 ரூபா வரை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (11) ஊடகங்களுக்கு கருத்து...
கடந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 15 மோசடி மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 3,040 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் கோசல...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள்...
மின் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேலும், மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகள் இதற்கு முன்னரும் பொதுப் பயன்பாட்டு...
சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாட்களில், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் மரக்கறிகளின் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதால் அவற்றின் விலை உயர்வடைந்துள்ளது. இதன்படி, மரக்கறிகளின் விலைகள்...
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக நிலுவையில் உள்ள வரித்தொகையினை W.M.மென்டிஸ் நிறுவனம் செலுத்தத் தவறினால், அதன் மதுபான உற்பத்தி உரிமத்தினை இழக்க நேரிடும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பான ஆலோசனை குறித்த...
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயம் உருவாகியுள்ளதுடன், அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று (13) முதல் எதிர்வரும் சில தினங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...
வாக்களிப்பு நிலையத்தில் வாக்குசீட்டை படம் பிடித்தல், யாருக்கு வாக்களித்தேன் எனக் கூறல் உள்ளிட்ட விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஆர்.எம். ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் , “வாக்களிப்பு நிலையம்...