எப்பாவல, கடியாவ யாய 10 ஆம் பகுதியில் இன்று (12) காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . பிரியங்கரகம, கடியாவ யாய 10 இல் வசித்த 84 வயதுடைய...
பொதுத் தேர்தலை முன்னிட்டு பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருநாள் சேவை அடிப்படையில் சான்றிதழ் வழங்கும் பிரிவு மற்றும் சான்றிதழ் வழங்கும் இணையச் சேவை பொதுத் தேர்தல் தினத்தன்று செயல்படாது என அறிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் சான்றிதழ் வழங்கும் பிரிவில்...
பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று (12) முதல் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதற்காக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும்...
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக தூரப்பிரதேசங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் (12) நாளையும் (13) இலங்கை போக்குவரத்து சபை விசேட பஸ் சேவையை நடத்தவுள்ளதாக அதன் தலைவர் ரமல் சிறிவர்தன...
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.928 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது
கியூபாவின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் வீடுகள் குலுங்கின. மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து வெளியே வந்து வீதிகளில் காணப்பட்டனர். இந்நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா? என்பது...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடலில் இன்று (12) தாழமுக்க வலயம் உருவாக வாய்ப்பு உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன் செல்வாக்கின் காரணமாக, நாளை (13) முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய...
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு பங்குச்சந்தை விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிமுதல் நண்பகல் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச்சந்தை மட்டுப்படுத்தப்படும்...
இந்த நாட்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார். இந்த காய்ச்சல் ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது தொடர்பில்...
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி காவல்துறையினரால் நேற்று (12) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 47 மற்றும் 48 வயதுடைய சீன பிரஜைகளாவர்....