147,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 13 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 62,500 மில்லியன் ரூபாய்...
எதிர்வரும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அனைத்து பல்கலைக்கழகங்களும், எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
கம்பஹா – மினுவாங்கொட பகுதியில் 25 போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் 90 வடகொரியா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிட்டம்புவ, பரண வயங்கொட...
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் காரணமாக மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் சகல கரும பீடங்களும் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. அதன்படி எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அந்த கரும...
அஸ்வெசும பயனாளிகளின் நவம்பர் மாதத்துக்கான உதவித் தொகை எதிர்வரும் (11) திங்கட்கிழமை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் செவ்வாய்கிழமை (12)...
நாட்டில் கடந்த சில வருடங்களாக, தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, சரும நோய் தொடர்பான மருத்துவ நிபுணர் டாக்டர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.கொழும்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலே, அவர் இது...
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 46 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. காயமடைந்த பயணிகளில் சிலரின் நிலை கவலைக்கிடமாக...
வடக்கு, மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மேல், சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டைச்...
இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர்கள் கிருலப்பனை அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக...
பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளரட்டை விநியோகம் இன்றுடன் (7) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளதுஉத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட 27ஆம் திகதி முதல் இன்று வரை வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் நாளை (8)...