Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி…!

Published

on

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (17) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.6917 ரூபாவாகவும் கொள்வனவு விலை 292.2195 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 369.6179 ரூபா மற்றும் கொள்வனவு விலை 355.8999 ரூபாவாகும்.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி | Today S Dollar Value In Sri Lanka

அத்துடன் யூரோ ஒன்றின் விற்பனை விலை 311.6434 ரூபா எனவும் கொள்வனவு விலை 299.3524 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *