இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு பொ (மு . பொன்னம்பலம்) நேற்று இரவு கொழும்பில் காலமானார்.1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த மு. பொன்னம்பலம், ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராவார்.கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என...
கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை...
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் 13-11-2024 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18-11-2024 ஆம்...
தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ள வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்காவிட்டால் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(Harsha de silva) தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் இரு பாடசாலை மாணவர்களை தாக்கி சித்திரவதை செய்ததாக கூறப்படும் மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை பல்லேபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலையை...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...
இன்று புதன்கிழமை (06) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.5439 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை டொலரின், விற்பனை விலை 297.6284 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அநாட்டின் 47 ஆவது அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. இதுவரை வெளியான தகவல் படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ்...
இலங்கையின் முன்னணி அரச நிதி நிறுவனமான இலங்கை வங்கியின் (BOC) புதிய தலைவராக திரு.காவிந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார். காவிந்த டி சொய்சா 30 வருடங்களுக்கும் மேலான தொழில் அனுபவமும் 25 வருட நிர்வாக அனுபவமும்...
பொலன்னறுவை சிறிபுர- கலுகெலே பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 34 வயதுடைய சக்திபுர, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. தனது பிரதேசத்தில் சுய தொழிலில் ஈடுபட்டு...