ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மனோ கணேசன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க மற்றும் மொஹமட் இஸ்மைல் ஆகியோர் தேசிய பட்டியல்...
வட மாகாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்ததாக மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண செயலகத்தில்...
தெற்கு அதிவேக ஏற்பட்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகள் பலியானதுடன், பெற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று லொறியுடன் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில்...
இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி எடுக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கை மின்சார சபையினால்...
எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் தமக்குரிய தடுப்பு மருந்துகளை அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி...
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 212,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 195,000 ரூபாவாக...
நாளைய தினம் (12) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு இலக்கம் 05 இல் கடமையாற்றிய 116 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் கடமைகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் 07 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளடங்குகின்றனர்....
இரத்தினபுரி – கிரியெல்ல பகுதியிலுள்ள பெண் ஒருவர் இறப்பர் தோட்டத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் மேலும் சிலருடன் இணைந்து கடந்த 9 ஆம்...
கொழும்பு துறைமுகதிட்டத்திற்கு அமெரிக்காவின் நிதியுதவியை பயன்படுத்தப்போவதில்லை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக திட்டத்திற்கு தனது நிதியை பயன்படுத்தப்போவதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. கொழும்புதுறைமுக திட்டத்திற்கான பணிகள் தொடர்கின்றன அடுத்தவருட ஆரம்பத்தில் அவற்றை...