உலகம்
ஜப்பான் பிரதமர் இராஜினாமா….!
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா எதிர்வரும் செப்டம்பர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
நேற்று அவர் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதன்படி அடுத்த மாதம் தனது கட்சித் தலைமை மற்றும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
Continue Reading